ஏன் நம்ம உதவ கூடாது?

வணக்கம் மக்களே, 

                     என் பெயர் வினோத் நான் ஒரு சின்ன Youtuber, என்னோட சேனல் பெயர் Emerald Talkies நான் இந்த சேனல் தொடங்கும்போ எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்ல ஆனா ரொம்ப நாளா ஒன்னுமே இல்லாத ஏழை மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னு ஒரு எண்ணம், ஆனா நான் ஒரு கம்பெனியில வாங்கற சம்பளத்த வெச்சு ஒன்னும் பண்ன முடியல சேனலும் பெருசா போகல எவ்ளோ நல்ல வீடியோ போட்டாலும் அத யாரும் பாக்க தயாரா இல்ல உங்களால முடிஞ்சா என் மூலமா நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருந்தா  Link கீழ இருக்கு Subscribe பண்ணுங்க.

Emerald Talkies 

 Link :  https://www.youtube.com/channel/UCUFO4YYrLNXgXmlbG8rhHbw

                                                                           நன்றி,








Comments